This is a free resource tailored for all medical practitioners in Singapore in light of the recent COVID-19 outbreak in migrant worker dormitories.
It is appropriate for most settings - ED, GP, dormitory. Both text and audio are available.
Best viewed on mobile.
BOTH URGENT AND NON-URGENT PHONE TRANSLATIONS, DO NOT HESITATE TO CONTACT US FOR IMMEDIATE ASSISTANCE TO AVOID COMPROMISES IN PATIENT CARE.
I am a doctor. I do not speak Tamil. I will communicate with you using this website. Answer me in English as much as possible. Thank you.
நான் ஒரு மருத்துவர், எனக்கு தமிழ் தெரியாது. நான் இந்த இணையப்பக்கத்தின் மூலம் உங்களுடன் பேச போகிறேன். உங்களால் முடிந்த அளவிற்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லுங்கள்.
We understand that you are worried and afraid about the Covid-19 situation. Our doctors are only asking you these questions because they want to genuinely help you.
Hence, only if you answer these questions to the best of your knowledge/ability will our doctors be able to correctly diagnose/assess your condition and provide you with the right treatment.
We humbly request you to co-operate with us by answering these questions honestly.
இந்த கொரோனா கிருமித்தொற்றை பற்றி நினைக்கும் போது உங்களுக்கு பயமாக இருக்கிறது என்று எங்களுக்கு புரிகிறது. நம்முடைய மருத்துவர்கள் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் இந்த கேள்விகளை கேட்கிறார்கள்.
அதனால், இந்த கேள்விகளுக்கு உங்களால் முடிந்தவரை நீங்கள் பதில் அளித்தால்தான், அதற்கு ஏற்றாற்போல் மருத்துவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியும்; உங்களுக்கு சரியான டிரிட்மென்ட்/சிகிச்சையையும் தர முடியும்.
தயவுசெய்து மருத்துவர்களோடு நேர்மையாக ஒத்துழைக்க உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
What's your name?
உங்களுடைய பெயர் என்ன?
Please give me your Work Permit
தயவுசெய்து உங்களுடைய வேலை அனுமதிச்சீட்டு அட்டையைக் காட்டுங்கள்.
Which company are you employed under?
உங்களுடைய வேலையிடத்தின் பெயர் (கம்பேனியின்/நிறுவனத்தின் பெயர்) என்ன?
What is your supervisor’s name and contact number?
உங்களுடைய மேற்பார்வையாளர்
அல்லது முதலாளியின் பெயர் என்ன? அவர்களுடைய தொடர்பு எண் என்ன?
Where do you stay? Which dorm (dormitory)?
நீங்கள் தங்கியிருக்கும் இடம் (டோர்ம்) பெயர் என்ன?
Is it a cluster?
நீங்கள் தங்கியிருக்கும் இடம் (டோர்ம்) கொரோனா கிருமித்தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளதா?
How many people are staying in the same room as you?